Photo Stories
Mother Petitions Coimbatore Collector: Alleges Daughter Denied First Prize in School Speech Competition Due to Caste Discrimination
SimpliCity News Team · 25 Sept 2024
கோவை மாவட்டம் சூலூர் ராசிபாளையம் அரசு பள்ளியில் ஜாதியை காரணம் காட்டி தன் மகளுக்கு பேச்சுப் போட்டியில் இரண்டாம் பரிசு வழங்கப்பட்டதாக மாணவியின் தாய் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு.